வரலாறு

|

திருப்பணிகள்

|

கோவில்கள்

|

புள்ளிகள

|

பேருந்து
நேரங்கள

|

பஞ்சாயத்து

பஞ்சாயத்து
பஞ்சாயத்து

நாட்டாரும் நகரத்தாரும் ஒற்றுமையாக இருந்து கிராம பஞ்சாயத்தை நடத்தி வருகிறார்கள்.

முதல் பஞ்சாயத்து தலைவர் :
அவர்கள்(மூன்ற முறை)

ந.பழ.சித.மு.சித முத்தையா செட்டியார் அவர்கள்

இரண்டாவது தலைவர் :

சங்கம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் அவர்கள்

மூன்றாவது தலைவர் :

சங்கம் பட்டியை சேர்ந்த அழகி அவர்கள்

நான்காவது தலைவர் :

சங்கம் பட்டியை சேர்ந்த அழகு அவர்கள்

ஐந்தாவது தலைவர் :

க.யே.சித.பழ. பழநியப்ப செட்டியார் அவர்கள்

நாட்டாரும் நகரத்தாரும் மாறி மாறி ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார்கள்.
ஊராட்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தெருவிளக்குகள் சாலைகள் அனைத்தும் சிமிண்ட் ரோடு, நூலகம், விளையாட்டு திடல் அமைத்திருக்கிறார்கள்.

 Copyright 2009. All rights reserved by www.mithilaipattinagarathar.com

Powered @ SPEED Multimedia