வரலாறு

|

திருப்பணிகள்

|

கோவில்கள்

|

புள்ளிகள

|

பேருந்து
நேரங்கள

|

பஞ்சாயத்து

கோவில்கள்
கோவில்கள்

ஆவுடைநாதர் சிவயோக வல்லி நகர சிவன் கோவில்:

அனைத்து சிவாலய உற்சவங்கள் நடைபெறுகிறது.
பஞ்ச மூர்த்தி எழுந்தருளுதல் - தை மாதம் முதல் நாள்.
 

பொய்யா மொழி பிள்ளையார் கோவில்:

வைகாசி மாதம் சதுர்த்தியும் வினாயகர் புறப்படும் நடைபெருகிறது. (வினாயகர் வீதி உலா)
லெட்சார்சனை & திருவிளக்கு பூசை

காளிகோவில்

திருவிழா : சுத்தசண்டி ஹோமம்

 

சிந்தாமணி வினாயகர் கோவில்:
 

திருவிழா: வினாயகர் சதுர்த்தியும் வினாயகர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

பெருமாள் கோவில்:

 

திருவிழா : அனைத்து வைணவ திருவிழாக்களும் நடைபெருகிறது. புரட்டாசி மாதத் சனிக்கிழமைகளில் வடித்து போடுதல் மார்கழி மாதம் சொர்க வாசல் திறப்பு உற்சவங்கள்.

ஆஞ்சனேயர் கோவில்:

திருவிழா : புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் வடித்து போடுதல், சிறப்பு பூசை நடைபெறுகிறது.

 

அய்யப்பன் கோவில்:

பூசைகளும் அன்னதானமும் நடைபெறுகிறது.

ஆசாரி பெருமக்கள் நடத்தும் காமன் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

கிருஸ்தவர்கள் வழிபட்டு தலமான மாதாகோவில்
 

படைப்பு வீடு மூன்று

1.மாத்தூர் குளத்தூர் பிரிவு படைப்பு வீடு
2.க.பெ.படைப்பு வீடு
3.இளையாத்தங்குடி கழனி வாசல் படைப்பு வீடு

 

குலதெய்வங்களின் ஊர்கள்

மாத்தூர் - இலங்குடி பகச்சாலை மூர்த்தி அய்யனார்
இரனிக்கோவில் - சிவலூர் மதுக்கரை நாச்சியம்மன்
இளையாத்தங்குடி - கீழக்கோட்டை அய்யனார்
பிள்ளையார்பட்டி - திருப்பதூர் அய்யனார்

தமிழ் திருக்கோவில் மிதிலைப்பட்டி

நகரத்தார், நாட்டார், ஆசாரிமார்கள், கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள், ஆதிதிராவிடர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த ஊரில் தெய்வங்களை வடிக்கும் ஆசாரிகளும், வயிரவேலை, கொள்ளுவேலை, தச்சு வேலை, மிக சிறப்பாக செய்து வருகிறார்கள். மேற்படியார்களால் காமன் பண்டிகை சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த சிறிய ஊரில் இரண்டு வங்கி, டெலிபோன் நிலையம், போஸ்ட் ஆபிஸ், நூலகம், விளையாட்டு மைதானம் கிருஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டுக்காக மாத கோவில் அமைத்திருக்கிறார்கள்.

மிதிலைப்பட்டியின் இணை ஊர்கள்

சங்கம்பட்டி
கரடியான் குளம்
 

 Copyright 2009. All rights reserved by www.mithilaipattinagarathar.com

Powered @ SPEED Multimedia